புலிகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம் .. கால் தடங்கள், எச்சம் ..ஒன்னுவிடாம ஆராயும் வனத்துறையினர் ..! தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் உள்ள ஏழு வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது