அண்ணா பல்கலைக்கழக விவகாரம் ..எதிர்க்கட்சிகளின் மெளனம் வெட்கக்கேடானது..ஜி.கே வாசன் சாட்டையடி ..! அரசியல் அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் வாய் மூடி மௌனமாக இருப்பது வெட்கக்கேடானது என ஜி.கே வாசன் குற்றம்சாட்டியுள்ளார்