டெல்லி தேர்தல்: காங்கிரஸ் - ஆம் ஆத்மி "குடுமி பிடி" சண்டை; கெஜ்ரிவாலுக்கு, பெண் வேட்பாளர் அல்கா லம்பா சவால் இந்தியா டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினருக்கு இடையே "குடுமி பிடி" சண்டை போல் மோதல் வலுத்து வருகிறது.