பாலியல் புகாரில் பெண்கள் சொல்வது உண்மையாகாது... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!! இந்தியா பெண்கள் என்பதால் அவர்கள் கூறும் அனைத்தும் உண்மையாகாது என்று கேரளாவில் நடந்த பாலியல் வழக்கில் அம்மாநில உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளது.