உடல் எடை குறைக்க போறிங்களா ? ஆளிவிதை அதுக்கு பயன் தரும் உடல்நலம் கட்டுகோப்பான உடல் அழகும் வேண்டும் நல்ல ஆரோக்கியமும் வேண்டும் என்றால் அதற்கு ஆளிவிதை மிகவும் உறுதுணையாக அமையும். ஆளிவிதை பயன்பாடு என்ன என்று சற்று பார்ப்போமா?