இதை குழந்தைங்க சாப்பிட்டா என்ன ஆகுறது? வறுத்த மீனில் நெளிந்த புழுக்கள்.. அலட்சியமாக பேசிய கடைக்காரர்..! குற்றம் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஆசை ஆசையாக வாங்கி சாப்பிட்ட மீன்களில் புழுக்கள் இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.