சுஜாதா டச் மிஸ்ஸிங்… சரசரவென சறுக்கும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் பிராண்ட்..! சினிமா புதுமைகள் இல்லாமல் ஷங்கர் தனது முந்தைய படைப்புகளின் வெற்றியை மனதில் நம்பியிருப்பதும், இது சுஜாதா இல்லாததால் ஏற்பட்ட படைப்பு வெற்றிடத்தையும் எடுத்துக்காட்டுகிறது.