ஏழைப் பெண்கள் தான் டார்கெட்.. கால் சென்டர் நடத்துவதாக மோசடி.. ஆபாச படம் எடுத்து விற்றவர்கள் கைது..! குற்றம் ஆந்திராவில் கால் சென்டர் என்ற பெயரில் பெண்களின் ஆபாச வீடியோக்களை தயாரித்து, தடை செய்யப்பட்ட ஆபாச வலைத்தளங்களுக்கு விற்பனை செய்து வந்தவர்களை கருடா தனிப்படை போலீசார் கைது செய்தனர்.