எப்போது முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு..? நாள் குறித்த மத்திய அரசு.! அரசியல் விஜய் பாஜகவின் பி டீம் என்று திமுகவில் சிலர் விமர்சித்தனர். விஜய்யின் நகர்வுகளை வேவு பார்க்கும் மத்திய அரசின் முயற்சி என்றும் விசிக விமர்சித்தது.