தேர்தலில் ஓட்டு பிச்சை எடுக்காமல் தானம், தர்மமா கேட்கிறீர்கள்?... - அண்ணாமலையை கலாய்த்த சீமான் தமிழ்நாடு ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓட்டு பிச்சை எடுக்க வந்தவர் சீமான் என அண்ணாமலை பேட்டி அளித்தது குறித்து ஆவேசமான சீமான் நீங்கள் எல்லாம் ஓட்டு பிச்சை கேட்காமல் தானம், தர்மமா கேட்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்...