லீவு விட்ட வெயில்... மகிழ்ச்சியில் மக்கள்... வானிலை மையம் கொடுத்த குளுகுளு அப்டேட்!! தமிழ்நாடு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.