சவுக்கு சங்கர் வீடு தாக்குதல் விவகாரம்.. திமுக மீது களங்கம் ஏற்படுத்த சதி.. திருமாவளவன் ஆதங்கம்!! அரசியல் திமுக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்தவே சவுக்கு சங்கர் வீடு மீது இழிசெயல் நடந்துள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.