சவுக்கு சங்கர் வீடு மலம் வீசி தாக்குதல்.. வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி.!! அரசியல் சென்னையில் சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.