நான் அதிமுகவில் இருந்து விலகுகிறேனா..? திருமாவுக்கு சாட்டையடி கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..! அரசியல் தான் அதிமுகவில் இருந்து விலகுவதாக பொய்ச்செய்தி பரப்பி அற்ப ஆசை கொள்ள வேண்டாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.