'லக்கி பாஸ்கரை' ஓரங்கட்டிய 'குடும்பஸ்தன்'..! ஓடிடியில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து அபார வெற்றி..! சினிமா மில்லியன் பார்வையாளர்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது குடும்பஸ்தன் படம் என அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.