ரஷ்ய அதிபர் புடின் விரைவில் செத்துப்போவார்... அதிர்ச்சி கிளப்பும் ஜெலென்ஸ்கி..! உலகம் ''புடின் ஒரு சில நாட்களில் இறந்து போகலாம். பல நோய்களால் சூழப்பட்டிருக்கலாம்'' என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அதிர்ச்சி கிளப்பி உள்ளார்.