டெல்லியில் மட்டுமல்ல... நாட்டின் 4 பெரிய மாநிலங்களிலும் பூஜ்ஜியம்… பரிதாபத்தில் காங்கிரஸ்..! அரசியல் காங்கிரஸின் பூஜ்ஜிய இடங்கள் டெல்லி மட்டுமல்ல... மேற்கு வங்காளம், ஆந்திரா பிரதேசம், நாகாலாந்து, சிக்கிம் என நாட்டின் இந்த பெரிய மாநிலங்களில் கூட காங்கிரசுக்கு ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை.