சென்னை மாநகராட்சி மண்டலங்கள் 15லிருந்து 20 ஆக உயர்வு.. முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு..! தமிழ்நாடு சென்னை மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கையை 15 -லிருந்து 20 ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.