மோடி அரசிடம் மன்னிப்புக் கேட்ட ஜூகர்பெர்க்: என்ன காரணம்? இந்தியா 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூகர்பெர்க் இந்தியா குறித்து பேசியதற்கு இன்று மன்னிப்புக் கோரியுள்ளார்