ஆர்எஸ்எஸ் என்பது நவீன கால ‘பழமையான அழியாத ஆலமரம்’.. பிரதமர் மோடி புகழாரம்..! இந்தியா ஆர்எஸ்எஸ் அமைப்பு என்பது நவீன காலத்தில் 5,100 ஆண்டுகால “அக்ஸய வத் விருட்சம்” அதாவது பழமையான அழியாத ஆலமரம் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.