மொழி, அரசியல் உரிமைகளை காக்க வேண்டும்.. முதல்வர் ஸ்டாலின், விஜய் யுகாதி பண்டிகை வாழ்த்து..! இந்தியா யுகாதி பண்டிகையை ஒட்டி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர்.