அங்கிட்டு ஞானசேகரன் இங்கிட்டு சுதாகர்..! கழகங்களின் மானத்தை வாங்கும் நிர்வாகிகள்! அரசியல் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.