நேற்று அப்செட்... இன்று ஆப்சென்ட்... திமுக கூட்டணிக்கு ‘டாடா’ காட்டப்போகிறாரா வேல்முருகன்? அரசியல் இனியும் திமுக கூட்டணியில் வேல்முருகன் தொடர வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதோடு பாமகாவுடன் அவர் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுவது அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.