தமிழக அரசியலை புரட்டிப்போடப் போகும் அமித் ஷா... இன்று இரவு மீட்டிங்; ட்விஸ்ட் வைக்கும் பாஜக! அரசியல் அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வந்தே ஆக வேண்டும் என ஆரம்பம் முதலே விடாமல் வலைவீசி வருகிறது.