இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகே - பிரதமர் மோடி சந்திப்பு.. முதன்முறையாக ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு..! உலகம் இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு கொழும்புவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.