நீட் விலக்கு: வரும் 9-ந் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்.. சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..! தமிழ்நாடு நீட் விலக்கு தொடர்பாக வருகிற 9-ந் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.