5 பைகளில் கட்டுக்கட்டாய் பணம்.. மிஷின் வைத்து எண்ணிய அதிகாரிகள்.. முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனம் சீல்..! குற்றம் புதுச்சேரியில் சைக்கிள் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2.45 கோடி ரூபாய் பணம் சிக்கியது. 50 கோடி ரூபாய்க்கு மேல் பல்வேறு வங்கி கணக்கில் உள்ள பணத்தை முடக்கும் பணி நடைபெற்று வருக...