நேஷனல் ஹரால்டு வழக்கு: காங்கிரசின் ஏஜேஎல் சொத்துக்களை முடக்க அமலாக்கப்பிரிவு நோட்டீஸ்..! இந்தியா நேஷனல் ஹெரால்டு சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில், காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான அசோசியேட் ஜர்னல் லிமிட்டட் சொத்துக்களை முடக்க அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.