அமித்ஷா போட்ட ட்வீட்.. உருட்டல், மிரட்டல் எங்ககிட்ட வேணாம்.. சேகர்பாபு எச்சரிக்கை..! தமிழ்நாடு உருட்டல் மிரட்டல்கள் எல்லாம் திமுகவிடம் எந்த காலத்திலும் எடுபடாது என்பது டெல்லி ஜாம்பவான்களுக்கு தெரியும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.