அங்கன்வாடியில் 16,000 காலி பணியிடங்கள் ஒரே மாதத்தில் நியமிக்கப்படும்.. அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு..! தமிழ்நாடு அங்கன்வாடியில் 16,000 காலி பணியிடங்கள் ஒரே மாதத்தில் நியமிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.