விடிந்ததுமே பரபரப்பு; அமைச்சரின் மகன், சகோதரை சுத்துப்போட்ட ED... 7 இடங்களில் அதிரடி ரெய்டு அரசியல் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மற்றும் சகோதரருக்குத் தொடர்புடைய 7 இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.