சைலண்டாக வந்து சம்பவம் செய்த விஜய்.. தவிடு பொடியான “வொர்க் ப்ரம் ஹோம்” அரசியல்...! அரசியல் அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.