"அது என்னோட விருப்பம்...மிரட்டலாம் கூடாது".. டென்ஷனான சபாநயகர் அப்பாவு அரசியல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சபாநாயகர் அப்பாவுவைப் பார்த்து மிரட்டல் தொனியில் பேசியதால் சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பு நிலவியது.