அரவிந்த் கெஜ்ரிவால் மீது முதல் தகவல் அறிக்கை.. பதிவு செய்தது டெல்லி போலீஸ்..! இந்தியா அரவிந்த் கெஜ்ரிவால் மீது முதல் தகவல் அறிக்கையை டெல்லி போலீஸ் பதிவு செய்தது.