ஆதவ் அர்ஜுனா ஒரு முட்டாள்..! கேஸ் போடுவேன்.. சொந்த மச்சானே கடும் எதிர்ப்பு..! அரசியல் லாட்டரி மார்ட்டின் மகன் ஜோ சார்லஸ் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.