உஷாரான அமித் ஷா... 4 மணி நேரம் முன்னாடியே முக்கிய நபருடன் சந்திப்பு - காரணம் என்ன? அரசியல் சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசியல் விமர்சகர் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்துள்ளார்.