இழுபறியில் அதிமுக... ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு வண்டியை விட்ட அமித் ஷா... பேசியது என்ன? அரசியல் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இன்று அமித்ஷாவுடனான கூட்டம் நடைபெற இருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.