27 ஆண்டுகளுக்குப் பிறகு கதவை திறந்து விட்ட டெல்லி மக்கள்..! பரவசத்தில் குதிக்கும் பாஜக...! இந்தியா பிப்ரவரி 5 ஆம் தேதி தேசிய தலைநகரில் 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்ற இடங்களுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சிக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நில...