ஆருத்ரா தரிசனத்திற்கு தயாராகும் சிவாலயங்கள். தில்லை நடராஜர் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடக்கம்.. தமிழ்நாடு தமிழ் சைவ மரபில் சிவன், முழுமுதற் கடவுளாக பார்க்கப்படுகிறார்.