அவமானப்படுத்திய இபிஎஸ்.. அப்செட்டில் ஆர்.பி.உதயகுமார்.. சல்லி சல்லியாய் நொறுங்கும் அதிமுக..! அரசியல் மேடையில் வைத்து தன்னை எடப்பாடி பழனிசாமி அவமதித்ததாக ஆர்.பி.உதயகுமார் அப்செட்டில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.