“அறிவிப்பு அவங்களது... கோரிக்கை எங்களது...” - அடம்பிடிக்கும் ஆர்.பி.உதயகுமார்...! தமிழ்நாடு மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற திமுக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம் . ஆனால் அதற்கான கோரிக்கையை முன்வைத்தது அதிமுக தான் என்பதை மறுக்க முடியாது என ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.