ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி ..இன்று வெளியாக வாய்ப்பு ..! அரசியல் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் எப்போது என்ற அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.