மருதமலை முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு.. இந்துசமய அறநிலையத்துறை திட்டவட்டம்..! தமிழ்நாடு மருதமலை முருகன் கோவிலில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்து குடமுழுக்கு நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.