புயலாய் புறப்பட்ட 'இளந்தென்றல்'... மன்னராட்சிக்கு மகுடம் சூட அழைக்கும் உடன் பிறப்புகள்..! 'உதித்தது' இன்பநிதி மன்றம்..! அரசியல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது அப்பா உதயநிதியும், மகன் இன்பநிதியும் தான் ஃபுல் அட்ராக்சனாக இருந்தார்கள், தற்போது அதை வைத்து திமுக உடன்பிறப்புகள் வேறு அலப்பறை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.