நகையை வித்து ஃபைன் கட்டினோம்.. தாயகம் திரும்பிய மீனவர்கள்.. இலங்கை சிறையில் பட்ட கஷ்டம்..! குற்றம் எல்லை தாண்டி மின்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், இன்று விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்பினர். நகைகளை விற்று இலங்கை கோர்ட் விதித்த அபராத தொகையை கட்டியதாக கூறினர்....
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு; இருவர் காயம் - நடுக்கடலில் இலங்கை கடற்படை அட்டூழியம்! தமிழ்நாடு