‘இந்தி இந்துக்களுக்கானது, உருது முஸ்லிம்களுக்கானது என்பது ஒற்றுமைக்கு கேடு’.. உச்சநீதிமன்றம் வேதனை..! இந்தியா இந்தி மொழி இந்துக்களுக்கானது, உருது மொழி முஸ்லிம்களுக்கானது என நம்புவது யதார்த்தத்தில் இருந்து விலகிச் செல்வதாகும், ஒற்றுமைக்கே கேடு என்று உச்ச நீதிமன்றம் கடும் வேதனை தெரிவித்துள்ளது.