ஊட்டி, கோத்தகிரி போறவங்களுக்கு இனி கவலையில்ல... அமைச்சர் சொன்ன குட் நியூஸ்...! தமிழ்நாடு மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் மண் சரிவை தடுக்க மண் ஆணி எனப்படும் சாயல் நேயிலி என்ற புதிய தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டு வரும் பணிகளை நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. .வேலு ஆய்வு செய்தார்