அரசு அலுவலகத்தை திறந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி... பதற்றத்தில் பண்ருட்டி...! தமிழ்நாடு பண்ருட்டி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஊராட்சி செயலாளரின் உடல் சடலமாக மீட்பு, உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.