பெரியாரும் வேண்டும்..பெருமாளும் வேண்டும் ..புது ரூட்டில் துரை.வைகோ..! அரசியல் பிற்படுத்தப்பட்ட மக்கள் பட்டினலின மக்கள் ஆலயத்திற்கு உள்ளே சென்று கடவுளை வழிபடுகிறார்கள் என்றால் அந்த கெட் பாஸ் கொடுத்தது பெரியார் தான் என உணர்ச்சி பொங்க பேசியுள்ளார் துரை.வைகோ