5 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன ஒற்றை எலுமிச்சை பழம்... அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? தமிழ்நாடு தைப்பூசத்தன்று பழனி முருகன் திருவடியில் வைத்து பூஜை செய்த ஒரு எலுமிச்சம் பழத்தை திருவரங்குளம் வல்லநாட்டு செட்டியார்கள் ஏலம் விட்ட நிலையில் 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்து நபரால் பரபரப்பு ஏ...